Yes Bank வங்கியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பிரச்சனைக்கும் பணத்தை திருப்பி எடுக்க வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கும் பொருளாதார மந்த நிலையோடு தொடர்பு படுத்தியும் வங்கியின் பிரச்சனைக்கும் மத்திய அரசுதான் காரணம் என்று பலர் சம்மந்தப்படுத்தி பேச ஆரம்பித்துவிட்டனர். இதுபோன்ற வதந்திகளை முறியடிக்கவே இந்த பதிவு. முதலில் Yes Bank என்பது பொதுத்துறை வங்கி அல்ல. அது ஒரு தனியார் வங்கி. எனவே அதில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கும் அரசுக்கும் எந்த வகையில் தொடர்பு என்பது தெரியவில்லை. இரண்டாவது Yes Bank வங்கியின் இந்த நிதி நெருக்கடிக்கு என்ன காரணம்?வாராக்கடன்.வாராக்கடன் ஏன் ஏற்பட்டது?தகுதியற்ற நிருவனங்களுக்கு எந்த விதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் கடன் பெறும் நிறுவனங்களின் நிதிநிலை என்ன என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்யாமல் தன் இஷ்டத்துக்கு பொதுமக்கள் பணத்தை எடுத்து பல்வேறு நிறுவனங்களுக்கு சுமார் 14000 கோடி ரூபாய் கடனை கொடுத்துள்ளது. சுமார் ரூ.14000 கோடி ரூபாய் கடன் பெற்ற நிருவங்கள் கடனை வங்கிக்கு மீண்டும் திருப்பி செலுத்தாததால் வங்கியின் வாராக்கடன் அதிகரித்தது. சரி Ye
Would the CAB/CAA with NRC make the Indian muslims lose their Indian citizenship ? Arun clarifies all the doubts about the ongoing protests.
For the last few days we are witnessing a large number of protests allover India by the opposition parties, Communist students union SFI, DYFI, and Congress students union NSUI. Most of the protestors are based on the "WhatsApp Forwards University". There were also a large amount of protest from the Islamist groups and political parties against the recently passed CAB (Citizenship Amendment Bill) which is now CAA (Citizenship Amendment Act) after the President approval. There were some serious doubts raised that CAA with combine of NRC (National Register for Citizenship) would make the Muslims of India to evacuate and deport from India. But these are some rumors that are been spreaded by Anti-Social elements, opposition parties and Illiterate degree holders. Here I would clarify the doubts related to CAA and NRC. The following are FAQs which I would brief it: 1) What is CAB/CAA 2019 ? Citizenship Amendment Bill or Act 2019 is an act given approval by Presi